Tamil Mp3 | Sarkar | Oru Viral Purachiye | A R Rehman | Vijay

tamil mp3
Spread the love

பாடகர் : எ ஆர் ரஹ்மான்

இசை : எ ஆர் ரஹ்மான்

நேத்து வர ஏமாளி ஏமாளி ஏமாளி

நேத்து வர ஏமாளி ஏமாளி ஏமாளி

இன்று முதல் போராளி போராளி போராளி

இன்று முதல் போராளி போராளி போராளி

போராளி போராளி போராளி….

ஒரு விறல் புரட்சியே…இருக்குதா உணர்ச்சியே …

ஒரு விறல் புரட்சியே…இருக்குதா உணர்ச்சியே …

ஏழ்மையை ஒலிக்கவே செய்யடா முயற்சியே

ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா

திருப்பியடிக்க இருக்கு நெருப்பு விரலின் விழட்டும் கருப்பு

உன் முறை ஐயோ ஏன் தூங்கினாய்

காசை பெற்று பின் ஏங்கினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்

ஒரு விறல் புரட்சியே…இருக்குதா உணர்ச்சியே …

நம் ஒன்றை கேள்விகள் கேட்டாலே

நம்மை அடக்கும் கை அங்கு நடுங்காதோ

எளிய மனிதன் எழுதும் விதியிலே

புதிய உலகம் டுடங்காதோ துடங்காதோ

கரை வேட்டிகள் அங்கங்கு சிலை

எங்கள் வேர்வையும் ரத்தமும் விலை

வெறும் வேதனையே இங்கு நிலை

எழும் மற்றம் பறவையே

நீ தேதியை கொள்கிறான் மௌனமாய் போகிறோம்

ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்

மக்களின் ஆச்சியாம் எங்கு நாம் வாழ்கிறோம்

போர்களை தாண்டித்தான் சோதையே காண்கிறோம்

துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம்

அழுத்திடும் கண்களில் தீயென வாழ்கிறோம்

ஒரு விறல் புரட்சியே…இருக்குதா உணர்ச்சியே …

ஏழ்மையை ஒலிக்கவே செய்யடா முயற்சியே

ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா

மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர் காலத்தை சூறையாடினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர் காலத்தை சூறையாடினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர் காலத்தை சூறையாடினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர் காலத்தை சூறையாடினாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *