Seema raja | varen varen seema raja song lyrics in tamil | tamil new songs download

tamil new songs download
Spread the love

Seema raja | varen varen seema raja song lyrics in tamil | tamil new songs download

பெண் :

நெருப்பா நெல்லையிலே பொறுப்பான மன்னனாட

ஊரை சிறப்பாக வைத்திடவே செயலாற்றும் மன்னனாட

தப்பிலாத மனசு கொண்ட தமிழ்நாட்டு சிங்கமடா

அவன் அப்பக்காசா அல்லி இறைக்க அவதரிச்ச தங்கமடா

ஆண் :

வாரேன் வாரேன் சீமா ராஜா வழிய விடுங்கடா

நான் வேஷமிலா பாசக்காரன் நெசந்தா நம்புங்கடா..ஹே …

 

வாரேன் வாரேன் சீமா ராஜா வழிய விடுங்கடா

நான் வேஷமிலா பாசக்காரன் நெசந்தா நம்புங்கடா..

tamil new songs download

சுயநலமே பொதுநலமா ஏத்துவேனே கொடிய

என் பொதுநலமு சுயநலம்தா பாத்துக்கோ ஏன் படைய

ஏன் பேர கேக்க கூடும் பாரு அரங்கு அரங்கு

நன் ஏழைக்கேத்த ஏரோபிளேனு ஒதுங்கு ஒடுங்கு

ஏன் பேர கேக்க கூடும் பாரு அரங்கு அரங்கு

நன் ஏழைக்கேத்த ஏரோபிளேனு ஒதுங்கு ஒடுங்கு

வாரேன் வாரேன் சீமா ராஜா வழிய விடுங்கடா

நான் வேஷமிலா பாசக்காரன் நெசந்தா நம்புங்கடா..

tamil new songs download

போட்டி போட்டு அன்ப செஞ்சு லைக்ச அள்ளும் ஏன் சேட்டை

நோக்கம் போல கருதும் சொல்லி வாங்கி போவேன் பாராட்ட

விவசாயி இல்லையினை அடுப்புல சோறும் பொங்காதுடா

பெரியோர்கள் சொன்னாலுமே அதையே நானும் சொல்வேனடா

ஏ ஊரெல்லாம் ஏன் படத்தை போட ஆகும் ட்ரெண்டு

நான் வாலில்லா பட்டாம்பூச்சி எல்லோருக்கும் பிரெண்டு

எதிரியாவே இருந்தாலும் அவனை மதிக்க பழகனுண்ட

வலது கையு கொடுக்கறது இடது கைக்கும் தெரியணுண்டா

வாரேன் வாரேன் சீமா ராஜா வழிய விடுங்கடா

நான் வேஷமிலா பாசக்காரன் நெசந்தா நம்புங்கடா..

கும்தலக்கலக்கும்மா… கும்தலக்கல கும்தலக்கல…

tamil new songs download

கால வார நூறு பேரு சேபா நீயும் கேம் ஆடு

தூக்கி விடாத கோடி பேரு துணிஞ்சு நீயும் போராடு

பணம் காச சேத்திவெச்ச சுகர் பீபி ஏறுமடா

ஒன் பை டூ டி குடிச்ச அதுத டேஸ்ட் கேளுங்கடா

நான் வீராப்பு காட்டிப்புட்டு தந்தத்துல டிமிக்கி

நான் ஜால்ராவா தட்டையில வசிப்பேனே அமிக்கி

tamil new songs download

டிக்ரீ வாங்கி குவிச்சாலும் தமிழன் நமது தனி பெருமை

அரைச்ச மாவ அரைச்சாலும் அதுக்கு வேணும் தனி திறமை

வாரேன் வாரேன் சீமா ராஜா வழிய விடுங்கடா

நான் வேஷமிலா பாசக்காரன் நெசந்தா நம்புங்கடா..ஹே …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *