Kaala | Kannama Kannama Song Lyrics in Tamil | tamil new songs download

tamil new songs download
Spread the love

tamil new songs download | Kaala | Kannama Kannama Song Lyrics in Tamil |

படம்                      : காலா

பாடல்                   : கண்ணம்மா…கண்ணம்மா …

பாடகர்கள்         : பிரதீப் குமார், தியே, ஆனந்து.

இசை                     : சாந்தோஷ் நாராயணன்.

பாடலாசிரியர் : உமா தேவி .

tamil new songs download

tamil new song download

ஆண்  :

பூவாக என் காதல் தேனூருதோ

தேனாக தேனாக வானுறுதோ

கண்ணம்மா…கண்ணம்மா …

கண்ணிலே என்னம்மா….

ஆகாயம் சாயாம தூவணமேது

ஆராம ஆராம காயங்கள் ஏது

கண்ணம்மா…கண்ணம்மா …

கண்ணிலே என்னம்மா….

பெண் :

உண் காதல் வாசம் என் தேகம் பூசும்

காலங்கள் பொய்யானதே….

தீராத காதல் தீயாக மொத, தூரங்கள் மடை மாறுமோ

வான் பார்த்து எங்கும் சிறு புள்ளி தாகம் காணல்கள் நிறைவேற்றுமோ…

நீரின்றி மீனும் சேர் உண்டு வாழும் வாழ்விங்கு வாழ்வாகுமோ…

ஆண்  :

கண்ணம்மா…கண்ணம்மா …

கண்ணிலே என்னம்மா….

ஆகாயம் சாயாம தூவணமேது

ஆராம ஆராம காயங்கள் ஏது

 

மீட்டதா வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்காந்தலே

ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே

காயங்கள் ஆற்றும் தலைகோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே

தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி தொடும்நேரம் தொலைவானதே

கண்ணம்மா…கண்ணம்மா …

கண்ணிலே என்னம்மா….

 

Click here to download the song

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *