Tamil MP3 Songs | Onnuku Rendu | Song Lyrics In Tamil | Vantha Rajavatha Varuven

tamil mp3 songs
Spread the love

Onnuku Rendu | Song Lyrics In Tamil | Vantha Rajavatha Varuven

 

பாடகர்  : செந்தில் கணேஷ், வி.எம். மகாலிங்கம், சத்யா நாராயணன்

இசை : ஹிபொப் தமீஷா

பாடல்: கபிலன் வைரமுத்து


பூவா இல்ல புஷ்பமா

இவ பூவா இல்ல புஷ்பமா

ஒண்ணுக்கு ரெண்டா அத்த பொண்ணு

கண்ணனுக்கு முன்னால வந்து நின்னு

பாவம் இந்த பச்சை மண்ணு

எததா ஒகே பண்ணுமுன்னு

சும்மா புலம்பி கெடக்குது புலம்பி தவிக்குது

புரண்டு படுக்குது முரண்டு புடிக்குது

லக் அடிச்சுடுச்சுனு உள்ளுக்குள்ள சிரிக்குது

நல்ல பயன் போல வெளியில நடிக்குது

அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது உன் அழகு

துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது என் மனசு

கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது உன் சிரிப்பு

உன்ன கட்டி துக்க சொல்லுது ஏன் வயசு

பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி கண்ணாடி போல நொருங்குறேண்டி

பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி கண்ணாடி போல நொருங்குறேண்டி

பூவா இல்ல புஷ்பமா

இவ பூவா இல்ல புஷ்பமா

இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

பூவா இல்ல புஷ்பமா

இவ பூவா இல்ல புஷ்பமா

இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

மாமன் பொண்ணு இருக்கையில் மாடர்ன் பொண்ணு எதுக்கு

அந்த மாமன் பொண்ணு மாடர்ன் பொண்ண இருந்த லக்கு உனக்கு

அத்த பொண்ணு இருக்கையில் மத்த பொண்ணு எதுக்கு

அவ நல்ல பொண்ண இருந்த எங்கோ மச்சம் உனக்கு

பார்ட்டி போய் பீட்டர் விடும் பாரின் பொண்ணு இருக்கு

அனா சேலை கட்டி வரும் ஏன் தேவதைத எனக்கு

இதுதா ஏன் மண்ணு எனக்கேத்த பொண்ணு

எனக்கு ஒகே டன்உ இனி மேத்தா பன்னு

எனக்கு ஒகே டன்உ இனி மேத்தா பன்னு

பூவா இல்ல புஷ்பமா

இவ பூவா இல்ல புஷ்பமா

இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

பூவா இல்ல புஷ்பமா

இவ பூவா இல்ல புஷ்பமா

இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

மண்ட மேல கொண்ட வச்ச கண்டது எல்லாம் பொண்ணு இல்ல டா

தண்டச்சோறேய் பிரியாணியை பொங்க வச்சாலே ஏன் ஆளுடா

பத்து பொண்ணு முத்தம் வைக்க கெத்தா இருந்தேன்

என்ன ஒத்த பொண்ணு உன் பின்னால சுத்த வச்சியே

ஆட வெட்டி ஊர கூட்டி சோறு போடுவேன்

என்ன கட்டிலுக்கு தனி வீடு கெட்டவச்சியே

அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது உன் அழகு

துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது என் மனசு

கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது உன் சிரிப்பு

உன்ன கட்டி துக்க சொல்லுது ஏன் வயசு

பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி கண்ணாடி போல நொருங்குறேண்டி

பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி கண்ணாடி போல நொருங்குறேண்டி

பூவா இல்ல புஷ்பமா

இவ பூவா இல்ல புஷ்பமா

இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

பூவா இல்ல புஷ்பமா

இவ பூவா இல்ல புஷ்பமா

இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *