Tamil Songs Free Download | Maadila Nikkura Maankutty | VadaChennai

tamil songs free download
Spread the love

Tamil Songs Free Download | Maadila Nikkura Maankutty | VadaChennai

பாடகர் : கானா பாலா

இசை : சந்தோஷ் நாராயணன்

பாடல்

மாடில நிக்கிற மான் குட்டி மேலவா காட்டுறேன் ஊரச்சுத்தி

கண்ணாடி தொட்டியில் கலர் மீனா சுத்துறடா

நான் முன்னாடி நின்னு தூண்டில போட கத்துறாடா

ஹே சுத்தி பாத்த ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல

ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை

ஹே சுத்தி பாத்த ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல

ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை

பாக்குல இது போல் உன்னதா, பரிசம் போடுவா என்னத்தா

சீக்கிரம் பதில சொல்லத்தான், தொரத்துறேன் தினமும் உன்னைத்தான்

மாடில நிக்கிற மான் குட்டி மேலவா காட்டுறேன் ஊரச்சுத்தி

நாட்டார் கடை தேங்கா பத்தா ஆஹா

ஆசை பட்டா மாங்க துனேன் ஹூஹூ

காலி குடத்தில் கைய வச்சேன் டாங்கு தண்ணி நானு விட்டேன்

சாதா தோசை என்ன திருப்பிபோட்டு ஜோரா வருத்துப்புட்ட

கோழி சோடா என்ன ஒடச்சு ஊத்தி காலி பண்ணிப்புட்ட

மாறி போச்சு ஏன் லைப் உ இனிமே அவத ஏன் ஒய்ப்பு

A S G F D F ஏப்பமா அடிப்பேன் நான் டைப்பு

மாடில நிக்கிற மான் குட்டி மேலவா காட்டுறேன் ஊரச்சுத்தி

அம்மன் கோவில் தேரு இவ ஆஹா

ஆடி மாசம் குழு இவன் ஓஹோ

காசி மேடு மீனவ இவன் கட்டண ரைட்டு ஆளு இவன்

கூட சோறு என்ன கொளம்பு ஊத்தி வாரி துன்னுபுட்டா

ஆச காட் புட்டு என்கிட்ட இருந்து ஹார்ட் எடுத்துக்கிட்டா

நைட் லைட் வெளுச்சத்தில சைட் அடிக்க வந்தாடா

வைட் கலர் ஸ்ட்ரைக்கர் ல கருப்பை பாக்கெட்டில் போட்டடா

மாடில நிக்கிற மான் குட்டி மேளதா வந்து நீ பாரு எட்டி

ஜில்லாவுல நான் பொன்னாக பொறந்த உனக்குதா அட உனக்குதா

இல்லாத ஒண்ணா எப்போது நீ தருவ என்னைக்குதா

ஹே சுத்தி பாத்த ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல

ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை

பாக்குல இது போல் உன்னதா, பரிசம் போடுவா என்னத்தா

சீக்கிரம் பதில சொல்லத்தான், தொரத்துறேன் தினமும் உன்னைத்தான்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *