Tamil Songs Download | Aan Devathai | Malarin Narumanam Song Lyrics in Tamil

tamil songs download
Spread the love

Tamil Songs Download | Aan Devathai | Malarin Narumanam Song Lyrics in Tamil

பாடகர்கள் :

யாசின் நிசார், எஸ். ரியாஸ் மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் மற்றும் பெண் :
{மலரின் நறுமணம் போகும் இடம்

குழலின் பாடல்கள் போகும் இடம்

அணைந்த சுடர்கள் போகும் இடம்

அது தான் நாமும் போகும் இடம்} (2)

 

ஆண் மற்றும் பெண் :

{போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம்} (2)

 

ஆண் மற்றும் பெண் :

{மாதா கோயில் ஜெப ஒலி

பள்ளி வாசல் அழைப்பொலி

ஹிந்து ஆலய மணி ஒலி

எல்லாம் ஒன்றாய் போகும் இடம்} (2)

 

ஆண் மற்றும் பெண் :

{போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம்} (2)

 

ஆண் மற்றும் பெண் :

{அந்த இடம் நம் சொந்த இடம்

அனைத்து பொருளும் வந்த இடம்

அங்கே மதங்கள் ஏதும் இல்லை

அமைதிக்கென்றும்

சேதம் இல்லை} (2)

ஆண் : மதுவும் வண்டும்…

பெண் : வேறில்லை

ஆண் : கண்ணீர் புன்னகை….

பெண் : வேறில்லை

ஆண் : அதுவும் இதுவும்….

பெண் : வேறில்லை

ஆண் : அனைத்தும் ஒன்றே….உண்மையிலே

 

ஆண் மற்றும் பெண் :

மலரின் நறுமணம் போகும் இடம்

குழலின் பாடல்கள் போகும் இடம்

அணைந்த சுடர்கள் போகும் இடம்

அது தான் நாமும் போகும் இடம்

 

ஆண் மற்றும் பெண் :

{போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம்} (2)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *