Tamil Mp3 Songs | Maari 2 Songs Download | Maari’s Aanandhi Song Lyrics In Tamil

Tamil Mp3 Songs
Spread the love

Tamil Mp3 Songs | Maari 2 Songs Download | Maari’s Aanandhi Song Lyrics In Tamil

பாடகர்  : இளையராஜா

இசை : யுவான் சங்கர் ராஜா

வானம் பொழியமை பூமி விளையுமா கூறு

பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில்தான் பேரு

எந்தன் உயிரேய் நான் உன்ன பாத்துக்குறேன் பட்டு துனியா போதிக்குறேன்

என்ன மெதுவா ஆல நான் மதிக்கிட்டேன் கொஞ்சம் காதல் கீதலம் கூட்டிகிட்டேன்

ஜோரா நடைபோட்டு வாடா என்னோட வீர

ஏ ஏ ஏ பேரா ஆட்டோல போலா என்னோட மீரா

ஏ ஏ ஏ காட்டிலும் ராகம் பாடுதடி சஞ்சதும் தூக்கம் மோதுதடி

நிம்மதி உன்னால் வந்ததடி தேடலும் தானாய் போனதடி

நெஞ்சிலே உன்ன நான் சோமப்பேன் வினிலே நித்தம் நான் பறப்பேன்

பூமியே என்ன சுத்துதய கண்களும் தானாய் சொக்குதய்யா

விதியே சரி செய்ய தேடி வந்த தேவதையே

புதிதாய் பிறந்தேனே நன்றி சொல்ல வார்த்தை இல்லை

உள்ளம் உருகுது ராசாத்தி உள்ளவரை எல்லாம் நீதாண்டி

வானம் பொழியமை பூமி விளையுமா கூறு

பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில்தான் பேரு

எந்தன் அலகேய நீ எந்தன் சிங்கக்குட்டி யாரும் ஊரசாத தங்கக்கட்டி

இந்த முரட்டு பயண்ட்டா என்ன கண்ட வந்து வசமா என்கிட்ட மாட்டிக்கிட்டா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *