Tamil Mp3 Songs | Chekka Chivantha Vaanam | Mazhai Kuruvi Lyric in Tamil

tamil mp3 songs
Spread the love

Tamil Mp3 Songs | Chekka Chivantha Vaanam | Mazhai Kuruvi Lyric in Tamil

பாடகர் : எ ஆர் ரஹ்மான்

இசை : எ ஆர் ரஹ்மான்

பாடல்

நீல மலைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

நீல மலைச்சாரல்

வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்

கானம் உறைந்துபடும் மோனா பெருவிலியில் ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்

இதயம் விருத்திருந்தேன்

நான் இயற்கையில் திளைத்திருந்தேன்

சீட்டு குருவி ஒன்று செங்க பார்வை கொண்டு

வட்ட பாறையின்  மேல் என்னை வா வா என்றது

கீச்சு கிச்சு என்றது கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது

கீச்சு கிச்சு என்றது கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது

ஒற்றை சிறுகுருவி நடத்தும் ஓரங்க நாடகத்தில்…….

சற்றே திளைத்திருந்தேன்

கீச்சு கிச்சு என்றது கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது

ஒரு நாள் கனவோ இது பேறற்ற பேருறவோ….

யார் வரவோ..

நீ கண்தொட்டு கடுந்தேகும் காற்றோ

இல்லை கனவில் நன் கேட்கும் பாட்டோ

இது உறவோ இல்லை பிரிவோ

நீல மலைச்சாரல்

அழகை அசைத்தபடி பறந்து, ஆகாயம் கொத்தியதே

உலகை உதறிவிட்டு சற்றேய் உயரே பறந்ததுவேய

கீச்சு கிச்சு என்றது கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது

கீச்சு கிச்சு என்றது கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது

முகிலினம் சாரா சாரா சரவென்று கூட

இடி வந்து பட பட படவென்று வீழ

மழை வந்து சட சட சடவென்று சேர

அடைமழை காட்டுக்கு குடை இல்லை மூட

வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன

இசையெல்லாம் மலையில் கரைந்து துளைந்ததென்ன

சிட்டு சிறுகுருவி பறந்து திசையும் தெரியவில்லை

விட்டு பிரிந்து விட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்

விட்டு பிரிந்தேன் பிரிந்தேன் உயிர் நனைந்தேன் நனைந்தேன்

அந்த சிறுகுருவி இப்பொது இப்பொது அலைந்து துயர்படுமோ ? துயர்படுமோ ?

இந்த மழை சுமந்த அதன் ரெக்கை வழித்திடுமோ ? வழித்திடுமோ ?

காட்டில் அந்நேரம் கதையே வேறு கதை

கூட்டை மறந்து விட்டு குருவி கும்மியடித்து கான் சொட்டும் மழை சிந்தும்

அந்த சுகத்தில் நனையாமல் என்னை எட்டி போனவனை எண்ணி எண்ணி

அழுதது கான் , அழுதது கான்

காட்டில் அந்நேரம் கதையே வேறு கதை

கூட்டை மறந்து விட்டு குருவி கும்மியடித்து கான் சொட்டும் மழை சிந்தும்

அந்த சுகத்தில் நனையாமல் என்னை எட்டி போனவனை எண்ணி எண்ணி

அழுதது கான் , அழுதது கான்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *