Saamy 2 – Pudhu Metro Rail | Chiyaan Vikram, | tamil mp3 songs

tamil mp3 song
Spread the love

tamil mp3 songs | Saamy 2 – Pudhu Metro Rail | Chiyaan Vikram, |

விக்ரம்

ஹே பெண்னே உன்ன பாத்தா ஏன் நெஞ்சில் புது டுயூனு

மூச்சு காத்து பட்டா அந்த ஸ்விச் எல்லாம் இஃபான்

 

கீர்த்தி சுரேஷ்

நீ ஓர கண்ணால் பாத்தா செம குலாகுது வெயிலே

நீ நடந்து வரும் ஸ்டைல் புது மெட்ரோ ரயிலு

 

விக்ரம்

அடி யாரு உன்ன பெத்த ஆத்தா

கால தொடுவேன் அவங்கள பாத்தா

 

கீர்த்தி சுரேஷ்

அட எங்கேய உன்ன பெத்த அப்பா

உன் கூடவே கோவில் கட்டி எப்ப எப்ப எப்ப ……

 

விக்ரம்

ஹே பெண்னே உன்ன பாத்தா ஏன் நெஞ்சில் புது டுயூனு

மூச்சு காத்து பட்டா அந்த ஸ்விச் எல்லாம் இஃபான்

 

கீர்த்தி சுரேஷ்

நீ ஓர கண்ணால் பாத்தா செம குலாகுது வெயிலே

நீ நடந்து வரும் ஸ்டைல் புது மெட்ரோ ரயிலு

 

விக்ரம்

அட சங்கு சக்கரம் போல சும்மா சுத்த வைக்கற ஆள

உன் பின்னழகை காட்டி ஒ மை ட்ரெடிஷனல் புரட்டி பீயூட்டி

 

கீர்த்தி சுரேஷ்

ஐஸ் கட்டிய போல உருக வைக்கற ஆள உன் குறும்புத்தனம் காட்டி

என கொஞ்சிரியே நஉஃஹட்டி நாட்டி

 

விக்ரம்

அடி யாரு உன்னுடைய டீச்சர் போயடிக்க பேசி பானுரேடியே பண்ணுறியே டார்ச்சர்

ஹே பெண்னே உன்ன பாத்தா ஏன் நெஞ்சில் புது டுயூனு

மூச்சு காத்து பட்டா அந்த ஸ்விச் எல்லாம் இஃபான்

 

கீர்த்தி சுரேஷ்

நீ ஓர கண்ணால் பாத்தா செம குலாகுது வெயிலே

நீ நடந்து வரும் ஸ்டைல் புது மெட்ரோ ரயிலு

 

ஹே ஜல்லிக்கட்டு கால போல வந்து ஆள மொத்துறியே ஸ்ட்ரோங்ச் ஸ்டராங்கா

கொஞ்சம் சாப்டா தொட்ட ரங்கா

கமர கட்டு போல உன் உதட்டு நாலா ஊறுதடி நாக்கு, அத நிக்கல ஏன் பிரேக்கு

அட யாரு உன்ன செஞ்ச சாமி நீ வந்த நால சொர்கமா மாறிடுச்சு பூமி பூமி

 

விக்ரம்

ஹே பெண்னே உன்ன பாத்தா ஏன் நெஞ்சில் புது டுயூனு

மூச்சு காத்து பட்டா அந்த ஸ்விச் எல்லாம் இஃபான்

 

கீர்த்தி சுரேஷ்

நீ ஓர கண்ணால் பாத்தா செம குலாகுது வெயிலே

நீ நடந்து வரும் ஸ்டைல் புது மெட்ரோ ரயிலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *